Thursday, November 27, 2008

நான் ரசித்த கவிதை ......


இந்த உலகம் கல்லறை ஆகும் வரை.....
இந்த கல்லறை ஒரு உலக அதிசயம்!
-தாஜ் மகால் ....

Sunday, November 23, 2008

நான் ரசித்த sms .....



பணம்
பணம் இருந்தா செத்த காதலிக்குக் கூட தாஜ்மஹால் கட்டலாம் .......ஆனா
பணம் இல்லனா உயிருள்ள காதலிக்குத் தாலி கூட கட்ட முடியாது.....

Wednesday, November 12, 2008

நான் ரசித்த பாடல் வரிகள் .....


என்னமா பண்ணலாம் ...டிஸ்கோவுக்கு போகலாம் ....
ஓட்காவும் போடலாம் ...ஓடிப்பாடி ஆடலாம் ....
அல்ரேஅடி நேரமாச்சு ...பப்பும் தானே மூடி போச்சு ....
வேர் இஸ் த பார்ட்டி ....உங்க வீட்ல பார்ட்டி ...
வேர் இஸ் த பார்ட்டி ....நம்ம வீட்ல பார்ட்டி ...

நான் ரசித்த கவிதை


சிந்தித்தால் வருகின்ற கவிதை போல ..... கண்கள்
சந்தித்தால் வர வேண்டும் உண்மை காதல் !!!!

Tuesday, October 14, 2008

Introduction session...


Today...is a superb day in my life...just now i have started my account in blogger...we can see..what i am going to do in the upcoming posts...please cooperate readers...once again i thanks to blogger...


தமிழன் என்று சொல் ....
தலை நிமிர்ந்து நில் ....